தாயார் கொடுத்த தனம் / Thaayaar Kodutha Dhanam (Tamil Edition)
₹49.00
Description
Price: ₹ 49.00
(as of Apr 19,2021 11:42:04 UTC – Details)
தான் வாழ்ந்த காலத்தில் பிரபலமானவராகவும் பாராட்டுக்குரியவராகவும் வாழ்ந்திருக்கிறார் நாமக் கல்லார் என்று அழைக்கப்படும் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை. நாமக்கல்லார் எழுதிய நூற்கள் 50 அளவில் இருக்கலாம்.
பண்டைத் தமிழ் இலக்கியங்கள், உரையாசிரியர்கள் பற்றிய இவரது கட்டுரைகள் விமர்சனப் பார்வை உடையவை. தாயார் கொடுத்த தனம் – நல்ல தொகுப்பு. இவரது இலக்கிய இன்பம் (1950) திருவள்ளுவரும் பரிமேலழகரும் (1956) திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954) கம்பரும் வால்மீகியும் (1950) ஆகியன திறனாய்வு நூற்கள்.
– அ. கா. பெருமாள்
Reviews
There are no reviews yet.