ருத்ரதாரா (யாழியின் தீரா பகை) : (தமிழ் திரைக்கதை வடிவ நாவல் படைப்பு) (தொடர் Book 6) (Tamil Edition)

75.00

Description

Price: ₹ 75.00
(as of Sep 16,2020 06:53:35 UTC – Details)

jPjiA4C

காலங்கள் என்பது சரீரத்திற்கு மட்டுமே. ஆன்மாக்கள் திசையின்றி எங்கும் எப்படியும் உலாத்திடும். இங்கும் பயணித்து வருகிறது யாழி கண்டம் தொடங்கி காராக் வனம் வரை.
நிகழ்காலம் வாழ்ந்து, இறந்தக்காலம் சென்று, எதிர்காலம் கண்டு தெளிந்த ருத்ர இளவரசர்கள் சூட்சமங்களிலிருந்து விடுப்பட்டார்களா அல்லது வஞ்சிக்கப்பட்டார்களா.
பலரின் பிறப்பின் ரகசியங்கள் அறியப்படும். வஞ்சகத் திட்டங்கள் சுலபமாக கையாளப்படும். நடந்தது என்ன ? நடக்க போவது என்ன ? இனியும் மிச்சம் இருக்கா என்ற எல்லா கேள்விக்கும் இதில் பதில் கிடைக்கிறதா என்றுத் தேடிப் பாருங்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ருத்ரதாரா (யாழியின் தீரா பகை) : (தமிழ் திரைக்கதை வடிவ நாவல் படைப்பு) (தொடர் Book 6) (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *