வேங்கட வீரன் (Tamil Edition)

0.00

Category:

Description

Price: ₹ 0.00
(as of Dec 09,2020 04:51:54 UTC – Details)

jPjiA4C

காவியதலைவன்" என்ற போட்டிக்காக எழுதப்படும் என்னுடைய முதல் வரலாற்று நாவல். வரலாற்று தடங்கள் சிறிதேனும் இருக்கவேண்டுமென்ற போட்டியின் விதிமுறையால் சங்க இலக்கியங்களான அகநானூறு ,புறநானூறு என சில இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும், களப்பிரர் வரலாறு பற்றிய சில குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு சித்தரிக்கப்பட்ட "கற்பனை கலந்த குறுங்காவியம்".
என் எழுத்துகளுக்கு மதிப்புக்கொடுத்து ஒவ்வொரு நிமிடமும் என்னுள் ஊக்கத்தை ஏற்படுத்தி இவளுக்கு புதிய பாதை வகுத்துக்கொடுத்த என் "பிரதிலிபி" வாசகர்களுக்கு இப்படைப்பை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேங்கட வீரன் (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *