cinema ennum bootham/சினிமா எனும் பூதம்
₹369.00
Description
Price: ₹ 369.00
(as of Dec 03,2020 10:46:41 UTC – Details)
இந்தத் தலைப்பே புத்தக உள்ளடக்கத்தைச் சொல்லி விடுகிறது. இந்தத் தமிழ்த் திரை பூதம் காட்டிய அசாதாரண அசுர கலைஞர்கள் அனுபவித்ததெல்லாமே மானுட வேட்கை சார்ந்த அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்தான். எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி முற்றிலும் என் ஞாபக அடுக்குகளை மட்டுமே கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை இந்த நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.